ஐபிஎல் போட்டியில் எந்த வீரர்கள்? எந்த அணியில்? இதோ லிஸ்ட் ரெடி- வீடியோ

By : Oneindia Tamil

Published On: 2018-01-04

52.5K Views

01:28

இந்த வருட ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் இன்னும் இரண்டு வாரங்களில் நடக்க இருக்கிறது. ஒவ்வொரு அணியும் 5 வீரர்கள் வரை மீண்டும் அணியில் சேர்த்துக் கொள்ள முடியும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது. தற்போது சென்னை அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மீண்டும் களத்திற்கு திரும்பி இருப்பதால் இப்போதே போட்டியில் சூடு கூடியிருக்கிறது. மேலும் எந்த வீரர்கள் எந்த அணிக்கு செல்வார்கள் என்பது எதிர்பார்ப்பபை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏலம் எப்போதும் போல பெங்களூரில் நடக்கவுள்ளது. ஒவ்வொரு அணிக்குமான பட்ஜெட் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

ஐபிஎல்லில் சென்னையும் ராஜஸ்தானும் திரும்பி வந்து இருப்பதால் வீரர்கள் மீண்டும் அணிக்கு எடுத்துக் கொள்ளும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஒரு அணி 5 வீரர்கள் வரை மீண்டும் அணிக்கு எடுத்துக்கொள்ள முடியும். இதன்முலம் 3 இந்திய அணி வீரர்களை அதிகபட்சமாக அணியில் எடுக்க முடியும். அதேபோல் 2 வெளிநாட்டு வீரர்களையும், 2 இந்திய அணியில் விளையாடாத வீரர்களையும் அதிகபட்சமாக அணியில் எடுக்க முடியும்.

Lot of interesting things are going to happen in upcoming IPL season. CSK, Rajasthan team will back to the IPL. IPL 2018 auction will be held in Bangalore on January 27 and 28. In this IPL budget has increased from previous Rs 66 crore to Rs 80 crore. The IPL Council has announced that a team could retain up to five players.

Trending Videos - 25 April, 2024

RELATED VIDEOS

Recent Search - April 25, 2024