ஆப்கானில் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் பங்கேற்பார்களா ?

By : Oneindia Tamil

Published On: 2018-04-27

746 Views

01:27

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போல, ஆப்கானிஸ்தானில் முதல் முறையாக, ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் டி-20 போட்டிகள் நடக்க உள்ளன. இதில் இந்திய வீரர்கள் பங்கேற்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஐபிஎல் டி-20 போட்டித் தொடர் 11வது சீசன் நடந்து வருகிறது. உள்நாட்டைச் சேர்ந்த 8 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. இதுபோலவே, வங்கதேசம், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா என பல நாடுகளில், டி-20 போட்டித் தொடர்கள் நடந்து வருகின்றன.

afghan cricket club wants indians players play in afghan premier league

Trending Videos - 25 April, 2024

RELATED VIDEOS

Recent Search - April 25, 2024