ஆச்சரியப்பட எதுவும் இல்லை - கமல்ஹாசன் kamal haasan press meet in airport

By : Oneindia Tamil

Published On: 2018-10-08

565 Views

01:33

டிடிவி தினகரன் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சந்திப்பு குறித்து வெளியன தகவலில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அது ஒரு தியாக வரலாறு என்றார்.


kamal haasan press meet in airport

Trending Videos - 29 March, 2024

RELATED VIDEOS

Recent Search - March 29, 2024