கமல் கட்சிக்கு 2 மினி பேருந்து போதும்... ராஜேந்திர பாலாஜி கிண்டல்

By : Oneindia Tamil

Published On: 2019-03-21

930 Views

05:27

கமல் கட்சி நிர்வாகிகளை 2 மினி பேருந்துகளில் அடக்கி விடலாம் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, இந்தத் தேர்தலோடு கமல்ஹாசன் கட்சி காணாமல் போய்விடும் என்றார்.

Minister Rajendra Balaji said that 2 mini buses are enough To Full for Kamal party administrators

Trending Videos - 29 March, 2024

RELATED VIDEOS

Recent Search - March 29, 2024