ஷாகீன் பாக் போராட்ட களத்தில் 2 மத்தியஸ்தர்கள் பேச்சுவார்த்தை

By : Oneindia Tamil

Published On: 2020-02-19

13.7K Views

01:46

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன் பாக்கில் தொடர் போராட்டம் நடத்தி வரும் போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட 2 மத்தியஸ்தர்கள் வருகை தந்துள்ளனர்.

The Supreme court appointed mediators met Anti CAA Protestors at Delhi Shaheen Bagh.

Trending Videos - 23 April, 2024

RELATED VIDEOS

Recent Search - April 23, 2024