சுங்க வரியை உயர்த்த திட்டம்.. China- க்கு அடிமேல் அடி | oneindia

By : Oneindia Tamil

Published On: 2020-08-11

1.7K Views

02:34

சீனாவிலிருந்து இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, லேப்டாப்கள் கேமராக்கள், ஜவுளி மற்றும் அலுமினிய பொருட்கள் உட்பட 20 க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் மீது சுங்க வரியை அதிகரிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

Govt is considering increasing customs duty on close to 20 product

Trending Videos - 28 March, 2024

RELATED VIDEOS

Recent Search - March 28, 2024