Kanthagak Kaatril Kanthagak Kaatril - Tamil Eelam Yaal / Nallur B.Bala - 87280 Limoges - France

Kanthagak Kaatril Kanthagak Kaatril - Tamil Eelam Yaal / Nallur B.Bala - 87280 Limoges - France

* " கந்தகக் காற்றில் கந்தகக் காற்றில் "...! - புதிய பாடல் - 2014 br br * "தமிழீழ முள்ளிவாய்க்களில் தமிழ் இன அழிப்பின் கோரம் சுமந்த நினைவுப் பாடல்"...! br br * "தமிழீழ முள்ளிவாய்க்களில் உயிர் நீத்த எம் தமிழீழத் தாயக உறவுகளுக்கு சமர்ப்பணம்"...! br br Actor : Sivaruban, Asvini & Yoga. br Singer : Rajeef. br Lyric : Oruvan (Kavithai) br Music : Seker. br Camara : Kugan. br Direction & Editing : Rajeef. br Main Sponcer : Ramesh Bestratingen. br br - மீழ் தொகுப்பு : தமிழ் ஈழம் யாழ் நல்லூர் பா.பாலா - (B.Bala) br br 87280 லிமோஸ் br br பிரான்ஸ் br br * "எம் அண்ணனின் தமிழீழ விடுதலைப் புலிகளின் வரிப் புலிக் கோடுகள் எப்போதும் வறுமைக் கோடாய் ஆகாது - நாம் கண்களில் எறும்புகள் மொய்த்தாலும் எம் தமிழ் ஈழக் கனவுகள் செய்த்துப் போகாது"...! br br * "எம் அண்ணனின் அணியில் தமிழீழ விடுதலைப் புலியாய் அலையெனத்திரண்டீர்கள் எம் புலி மாவீரிகளே - எம் புலி மாவீரர்களே"...! br br * "எமது தமிழீழத் தாய் மண்ணுக்காக மடிந்தவர்கள் எம் தமிழீழ விடுதலைப் புலி மாவீரிகள் - எம் தமிழீழ விடுதலைப் புலி மாவீரர்கள்"...! br br இன்றைய நாளில் தமிழீழத் தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இனிய உயிர்களை ஆகுதியாக்கி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து எம் மாவீரர்களையும், எமது மக்களையும் எனது நெஞ்சில் நிறுத்தி தலை சாய்த்து எனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். br br * "தமிழ் ஈழப் போர் என்பது பிரபாகரன் மூட்டிய நெருப்பு - இந்தப் போராட்டம் தமிழீழம் மீட்கும் வரை தொடரும்"...! br br * "நாம் ஆடிய ஆட்டம் என்றும் அடங்காது - வேலுப்பிள்ளை பிரபாகரனின் தமிழீழ விடுதலைப் புலிக் கூட்டம் என்றுமே உறங்காது"...! br br * "தமிழீழத் தாய் மண்ணின் விடுதலைதேடி - தமிழர்களின் விடுதலைதேடி முதலடிவைத்து முன்நின்ற எம் தானைத் தலைவனே - அண்ணனே நீ வாழ்க"...! br br - பா.


User: BALAKRISHNAN BALASINGAM

Views: 25

Uploaded: 2014-05-17

Duration: 06:18

Your Page Title