தமிழ் புத்தாண்டு பலன்கள் : சிம்மம்

தமிழ் புத்தாண்டு பலன்கள் : சிம்மம்

எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல், நாடி வந்தவர்களுக்கு உதவி செய்யும் கடக ராசி அன்பர்கள், உங்களுக்கு தமிழ் வருட துவக்கம் ஏற்றமுடன் காணப்பட்டாலும், சில முரண்பாடுகளையும் சந்திக்க நேரிடும். உடல் நலனில் கவனம் தேவை. உறவினர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாக கூடும்,. br br பரிகாரம் : தட்சிணா மூர்த்திக்கு 16 வியாழன் அன்று பூஜை செய்யவும்.


User: Oneindia Tamil

Views: 1

Uploaded: 2018-03-30

Duration: 14:07