மதுர மரிகொலுந்துவாசம் | Madura Marikolunthu Vasam Hd Video Songs | Ilaiyaraja Best Songs | Ilaiyaraja Songs HD | Hornpipe Songs

மதுர மரிகொலுந்துவாசம் | Madura Marikolunthu Vasam Hd Video Songs | Ilaiyaraja Best Songs | Ilaiyaraja Songs HD | Hornpipe Songs

மதுர மரிகொழுந்து வாசம் | Madura Marikkozhunthu | Ilaiyaraja Song | Enga Ooru Pattukaran | Full HD | Ramarajan,Shantipriya | எங்க ஊரு பாட்டுக்காரன்br Song: மதுர மரிகொழுந்து வாசம் ராமராஜன் காதல் பாடல் Madura Marikkozhunthu br Movie: Enga Ooru Pattukaran (1987)br Music: Ilaiyarajabr Singers: Mano, K S Chithrabr Cast: Ramarajan, Shanthi priyabr Lyrics: Gangai Amaranbr br மதுர மரிக்கொழுந்து வாசம் - என்br ராசாத்தி உன்னுடைய நேசம்br மானோட பார்வை மீனோட சேரும்br மாறாம என்னைத் தொட்டுப் பேசும் - இதுbr மறையாத என்னுடைய பாசம்br br br பொட்டுன்னா பொட்டு வச்சுbr வெட்டு வெட்டுன்னு வெட்டிப்புட்டுbr பட்டுனு சேலையைக் கட்டிbr எட்டு வச்சு நடந்துகிட்டுbr br கட்டுன்னா கட்டிப்புட்டbr நெஞ்சக் கொஞ்சம் தட்டிப்புட்டbr வெட்டும் இரு கண்ணை வச்சுbr என்னைக் கட்டிப் போட்டுப்புட்டbr br கட்டு அது உனக்கு மட்டும்தானாbr இந்த சிட்டும்கூட சிக்கியது ஏனாbr எப்போதோ விட்டக்குறை மாமாbr அது இரு உசிரை கட்டுதய்யா தானாbr இது இப்போது வாட்டுதுன்னுbr பாட்டு ஒன்னை அவுத்துவிடுbr br (மதுர மரிக்கொழுந்து)br br மெட்டுன்னா மெட்டு கட்டிbr இட்டு கட்டி பாடிக்கிட்டுbr கட்டுனா ராகம் என்னும்br மாலை ஒன்னை கட்டிப்புட்டுbr br சுத்துனா சுத்தி அதைbr என் கழுத்தில் போட்டுப்புட்டbr ஒன்ன மட்டும் விட்டுப்புட்டbr தாலி கட்ட மறந்துப்புட்டbr br நீதானே என்னுடைய ராகம்br என் நெஞ்செல்லாம் உன்னுடைய தாளம்br ஏழேழு ஜென்மம் உன்னைப் பாடும்br உன்னோட பாட்டுக்காரன் பாட்டும்br என் மனசேனோ கிறங்குதடிbr சிறகடிச்சுப் பறக்குதடிbr br (மதுர மரிக்கொழுந்து)


User: Hornpipe Record Label

Views: 89

Uploaded: 2018-06-22

Duration: 04:16