BMW கார் ஓட்டிய ஜூலியை மீம்ஸ் போட்டு கதறவிடும் நெட்டிசன்ஸ்- வீடியோ

BMW கார் ஓட்டிய ஜூலியை மீம்ஸ் போட்டு கதறவிடும் நெட்டிசன்ஸ்- வீடியோ

#julie #biggboss #bmw #tweet #troll #memes #viral #trendingbr br Actress Julie has posted a picture of herself in BMW car saying that she went for a long drive with her bestie Mark.br br ஜூலி பி.எம்.டபுள்யூ கார் ஓட்டியபோது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.br பிக் பாஸ் 2 நிகழ்ச்சிக்கு பிறகு டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்த ஜூலி தற்போது கோலிவுட் ஹீரோயின்களில் ஒருவர். அவர் நடித்த அம்மன் தாயி படம் ஆடி மாதம் ரிலீஸாகிறது.


User: Filmibeat Tamil

Views: 1

Uploaded: 2018-07-09

Duration: 01:46