சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவதிப்படும் மாற்றுத்திறனாளிகள்.. கவனிப்பாரா கலெக்டர்? - வீடியோ

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவதிப்படும் மாற்றுத்திறனாளிகள்.. கவனிப்பாரா கலெக்டர்? - வீடியோ

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக உட்பகுதியில் இயங்கிவரும் மாற்றுத்திறனாளிகள் காத்திருக்கும் இடத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தியதால் மாற்றுத்திறனாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

User: Oneindia Tamil

Views: 2.2K

Uploaded: 2020-01-13

Duration: 00:59