Sonu Sood Gifts Tractor to a Farmer Family

Sonu Sood Gifts Tractor to a Farmer Family

#SonuSoodbr #Tractorbr #AndhraPradeshbr br ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் ஏர் உழுவதற்கு மாடுகளை வாங்க காசு இல்லாததால் விவசாயி ஒருவர் தனது இரு மகள்களையும் மாடுகள் போல் பூட்டி ஏர் உழுத வீடியோ வைரலான நிலையில் அவருக்கு நடிகர் சோனு சூட் டிராக்டர் வாங்கி கொடுத்துள்ளார். இந்த டிராக்டரை பார்த்து விவசாயியின் குடும்பத்தினர் உருக்கமாக நன்றி தெரிவித்தனர்.


User: Oneindia Tamil

Views: 2

Uploaded: 2020-07-27

Duration: 01:47