தூக்கில் தொங்கிய சிலுக்கு... தூங்கிக்கொண்டிருந்த தாடிக்காரர்! Part 2 |Mr.K Crime Series #16

தூக்கில் தொங்கிய சிலுக்கு... தூங்கிக்கொண்டிருந்த தாடிக்காரர்! Part 2 |Mr.K Crime Series #16

Life of Silk Smitha part 1 - யார் அந்த தாடிக்காரர்? சிலுக்கு ஸ்மிதாவின் தூரத்து சொந்தக்காரர் ஆவர், சிலுக்கிடம் பலர் நெருங்க நினைத்த நேரத்தில் தாடிக்காரர் நெருக்கமானார். பின்னர் பட வாய்ப்புகளை இழந்து, தயாரித்த படங்களால் நஷ்டமும் அடைந்தார் சிலுக்கு ஸ்மிதா. திடீர் என்று ஒருநாள் பிணமாக தூக்கில் தொங்கினார் சிலுக்கு. அவரது உடலுக்கு பெரும் அளவுக்கு யாரும் மரியாதையும் செலுத்தவில்லை. இவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார்.. மர்மம் தொடர்கிறது. br br Why did Silk Smitha commit suicide ?br CREDITSbr Host -Karthick bala | Script -Rajaram S | Camera -Sakthi, Hariharan, Dinakaran, Rameshkannan | Edit -Jackin skims | Music- Santhosh | Audio- Esidor edberg, Vigneshbr Subscribe : MR.


User: Ananda Vikatan

Views: 10

Uploaded: 2020-10-21

Duration: 06:42