"திருமாவளவன் இப்படி இருக்கக் கூடாது" - அண்ணனுக்கு தமிழிசை வைத்த கோரிக்கை!

"திருமாவளவன் இப்படி இருக்கக் கூடாது" - அண்ணனுக்கு தமிழிசை வைத்த கோரிக்கை!

திமுகவை மட்டுமே நம்பி நாங்கள் இல்லை என திருமாவளவன் தெரிவித்திருந்த நிலையில், நீங்கள் மன அழுத்தத்தோடு இருக்கக் கூடாது என சகோதரியாக வேண்டிக் கொள்கிறேன் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

User: ETVBHARAT

Views: 3

Uploaded: 2025-04-21

Duration: 05:10