திமுக இருக்க கூடாது என விஜய்யும் நிணைப்பதால் இணைந்து செயல்பட வேண்டும் ! நைனார் நாகேந்திரன் பேட்டி !

திமுக இருக்க கூடாது என விஜய்யும் நிணைப்பதால் இணைந்து செயல்பட வேண்டும் ! நைனார் நாகேந்திரன் பேட்டி !

திமுக இருக்க கூடாது என அதிமுக-பா.ஜ.க. கூட்டணி நினைப்பது விஜய்யும் நிணைப்பதால் இணைந்து செயல்பட வேண்டும் என அழைத்தேன் .விஜய் தனியாக நிற்க வேண்டும் என கூறினாலும் தேர்தலுக்கு 10 மாதங்கள் உள்ளன . அதிமுக-பா.ஜ.க. கூட்டணி இணைந்த நாள் முதல் திமுக பத்ற்றத்தில் இருக்கிறது நைனார் நாகேந்திரன் சென்னை விமான நிலையத்தில் பேட்டிbr br #nainarnagendranspeech #nainarnagendran #tvkvijay #tvkvijayspeech #dmk #admk #dmkvsbjp #tamilnadu br br For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network.


User: Asianet News Tamil

Views: 1K

Uploaded: 2025-07-07

Duration: 05:53