கோவில்பட்டியில் ஹாக்கி உலகக் கோப்பையை அறிமுகப்படுத்திய எம்.பி. கனிமொழி!

கோவில்பட்டியில் ஹாக்கி உலகக் கோப்பையை அறிமுகப்படுத்திய எம்.பி. கனிமொழி!

"ஹாக்கிபட்டி" என்று அழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு இன்று வந்த இளையோர் ஹாக்கி உலகக் கோப்பை மற்றும் லச்சினைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

User: ETVBHARAT

Views: 6

Uploaded: 2025-11-13

Duration: 01:51