தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா

தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா

மக்களாக , பொதுநலனோடு சிந்திக்கிறவர்கள் இங்கு யாருமில்லை.தேர்தலுக்கு பணம் கொடுப்பதால் மக்கள் மனநிலை மாறி யார் எது செய்தாலும் ஒட்டு போடுகிறார்கள், மக்களும் மாற வேண்டும் அரசுகளும் மாற வேண்டும். br அதிமுக - திமுக இரண்டு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக யார் சொல்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரேமலதா உங்கள் மறைமுகத்திற்கு நான் நேரடியாக பதில் சொல்ல முடியாதுbr br #premalathavijayakanth #premalathaspeech #dmdk #dmdknews #udhayanidhistalin #dmknews #dmk #dmkgovt #cmstalin #dmkstalin #tamilnadu br br For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network.


User: Asianet News Tamil

Views: 1.8K

Uploaded: 2025-12-02

Duration: 06:49