அட கொடுமையே.. அஸ்வின், நெஹ்ரா ஊதித்தள்ளிய சோதனையில் தேறாத ரெய்னா! | OneIndia Tamil

By : Oneindia Tamil

Published On: 2017-10-13

224 Views

01:43

இந்திய அணியில் இடம்பெற செய்யப்படும் மிக முக்கியமான தேர்வு முறையான யோ யோ டெஸ்டில் ரெய்னா கலந்து கொண்டுள்ளார். ஏற்கனவே இந்த டெஸ்டில் கலந்து கொண்ட அஸ்வினும், சீனியர் பவுலர் நெஹ்ராவும் அதை வெற்றிகரமா கிளியர் செய்தனர். இந்த நிலையில் நேற்று ரெய்னாவும் கலந்து கொண்டார்.

Indian player Raina participated in yo-yo test. Due to lack of speed, he has failed miserably in the test

Trending Videos - 1 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 1, 2024