இனி வாட்ஸ் ஆப் மூலம் பணமும் அனுப்பலாம்- வீடியோ

By : Oneindia Tamil

Published On: 2018-02-12

5 Views

01:14

வாட்ஸ் ஆப் மூலம் பணம் செலுத்தும் வசதி தற்போது இந்தியாவில் வந்துள்ளது. ஒரு சாட் செய்ய உதவும் ஆப் முதல்முறையாக பணம் அனுப்பும் வசதியை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் பொருளாதர ரீதியாகவும் இந்த ஆப் பயன்பட இருக்கிறது.

முதலில் பீட்டா வர்சனில் மட்டும் செயல்பட்டு வந்த இந்த வசதி தற்போது எல்லா சாதாரண வர்சனிலும் பயனுக்கு வந்துள்ளது.

WhatsApp has confirmed that the group voice calls will be there in its upcoming update. It also allowed you to see Youtube video in new update. Now new update in WhatsApp have payment option as per the source.

Trending Videos - 22 May, 2024

RELATED VIDEOS

Recent Search - May 22, 2024