போன் பேச விடாததால் இப்படியா செய்வாங்க?- வீடியோ

By : Oneindia Tamil

Published On: 2018-02-16

73 Views

01:32

10ம் வகுப்பு சிறுமி ஒருவர் போன் பேச விடாததால் தற்கொலை முயற்சி செய்து இருக்கிறார். அவளது அம்மா அவளின் போனை வாங்கி வைத்துக் கொண்டதால் இந்த முடிவை எடுத்துள்ளார். இதற்காக அவர் 1,400 கிமீ தூரம் பயணம் செய்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியிலும், அந்த சிறுமியின் பள்ளியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் அந்த பெண்ணை 24 மணி நேரமாக தேடினார்கள். அந்த பெண் கிடைத்ததே ஆச்சர்யமான நிகழ்வாகும்.



School girl goes 1,400 kilo meters after not allowed to use phone in Bhobal. Police found her, and took her to home safely.

Trending Videos - 28 April, 2024

RELATED VIDEOS

Recent Search - April 28, 2024