கனடா பிரதமரை சந்திக்க ஆவலோடு காத்திருக்கும் பிரதமர் மோடி- வீடியோ

By : Oneindia Tamil

Published On: 2018-02-23

1.2K Views

01:40

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவை சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறேன் என பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். உலகின் வசீகர தலைவரான கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கடந்த 17-ம் தேதியன்று இந்தியாவுக்கு வருகை தந்தார். ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், பஞ்சாப் மாநிலத்துக்கு சென்றார். அப்போது, அமிர்தசரஸில் அமைந்துள்ள பொற்கோயிலுக்கு தமது குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார். இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கை சந்தித்து ஜஸ்டின் ட்ரூடோ ஆலோசனை நடத்தினார்.


Prime Minister Modi tweets about his meet with Canada PM Justin trudeau. He said that I look forward to meeting PM @JustinTrudeau tomorrow and holding talks on further strengthening India-Canada relations in all spheres. I appreciate his deep commitment to ties between our two countries Modi said further.

Trending Videos - 6 May, 2024

RELATED VIDEOS

Recent Search - May 6, 2024