தோனி தான் எனக்கு குரு - தினேஷ் கார்த்திக்- வீடியோ

By : Oneindia Tamil

Published On: 2018-03-21

4K Views

01:30

டோணி எப்போதும் என்னைவிட சிறந்தவர், அவர் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்து இருக்கிறார் என்று தினேஷ் கார்த்திக் பேட்டி அளித்துள்ளார். முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிபெற்று நிதாஸ் கோப்பையை வென்றுள்ளது. இதன் கடைசி இரண்டு ஓவரில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மிகவும் அதிரடியாக ஆடினார்.

கடைசி இரண்டு ஓவரில் மொத்தம் தினேஷ் கார்த்திக் 8 பந்துகள் பிடித்தார். இதில் 3 சிக்ஸ் இரண்டு பவுண்டரி அடித்தார், மொத்தம் 29 ரன்கள் எடுத்தார். ஒரே போட்டியின் மூலம் இவர் கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டார் ஆகியுள்ளார்.

Dinesh Karthik has become the toast of the nation with his 8-ball 29 against Bangladesh in the Nidahas Trophy tri-series final but he still feels like a "student in an university where Mahendra Singh Dhoni is a topper", when comes to the tag of a best finisher. "When it comes to Dhoni -- I am studying in an university where he is the topper.

Trending Videos - 1 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 1, 2024