சென்னை முதலில் பந்து வீச்சு

By : Oneindia Tamil

Published On: 2018-04-10

359 Views

02:10

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் தனது முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடுகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் டோணி, பவுலிங் தேர்ந்தெடுத்தார்.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடர் சீசன் 11 துவங்கியுள்ளது. இதுவரை நான்கு போட்டிகள் முடிந்துள்ளன. முதலில் நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றது. இரண்டாவது ஆட்டத்தில் தமிழரான அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வென்றது.

ipl 2018, chennai super kings vs kolkatta knight riders, csk won the toss and choose to bowl

Trending Videos - 3 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 3, 2024