பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: விருதுநகர் முதலிடம்..கடைசி இடத்தில் விழுப்புரம்!- வீடியோ

By : Oneindia Tamil

Published On: 2018-05-16

4.2K Views

01:55

பிளஸ் 2 தேர்வு முடிவில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சம் மாணவர்கள் எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று வெளியிட்டார். இதைத்தொடர்ந்து http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியானது. மாணவர்கள் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளும் வகையில் மதியம் 2 மணிக்குள் அவர்களின் கைப்பேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 25ஆம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Plus 2 election result has been released. Virudhunagar is first in result with 97%, Vizhupuram is in last with 83.35%.

Trending Videos - 20 May, 2024

RELATED VIDEOS

Recent Search - May 20, 2024