கமல் பிக் பாஸ் கண்ணை பச்சை குத்திய அவரது மகள் - வைரல் வீடியோ

By : Filmibeat Tamil

Published On: 2018-06-01

12K Views

02:28

#kamalhaasan #bigboss #aksharahaasan #tattoo #kamal #eyes #kamaleyestattoo

Kamal Haasan has bared into politics and have started political party. He is also acting in movies and also hosting Big Boss as well! Now, his second daughter, sister of Shruthi Haasan has posted a video of her getting a tattoo on her hand. The insane thing about this tattoo is that , she has inked Kamal Haasan's eyes on her hand. This video is becoming viral on social media. A lot of people have asked if it is Kamal's eyes or is she a follower of Illuminati.



தமிழ்நாட்டில் தூத்துக்குடி , அதற்காக ஆவேசமாக பேசிய ரஜினின்னு பல பிரச்சனைகள் நடந்துட்டருக்கு.. இதுக்கு நடுவுல,, மக்கள் பயங்கர மும்மரமா காத்திருப்பது எதுக்கு தெரியுமா?! பிக் பாஸ் சீசன் 2க்காக.. இப்போ, கமல் மகள்கள், ஸ்ருதி ஹாசன் , அக்க்ஷரா ஹாசன் .. இதுல ரெண்டாவது மகளான அக்க்ஷரா ஹாசன் , கமலோட பிக் பாஸ்ல வர கண்ணை, அவரோட கைல பச்சை குத்திருக்ககின, அந்த வீடியோ வ தான் உங்களுடன் நாங்க பகிர்த்திருக்கோம். இந்த பிக் பாஸ் கமல் கண்ணை தனது கையில் டாட்டூ போட்ட அக்க்ஷரா ஹாசனை பத்தின உங்களுடைய கருத்துகளை கீழ கமெண்ட் செக்ஷன்ல பகிருங்க.

Trending Videos - 7 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 7, 2024