நீட்டில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் காணாமல் போன மாணவி மீட்பு- வீடியோ

By : Oneindia Tamil

Published On: 2018-06-07

1.3K Views

01:16

நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற முடியாததால் விரக்தியில் மாயமான சென்னை மாணவி கோடீஸ்வரி பீகாரில் மீட்கப்பட்டார். சென்னை கீழ்ப்பாக்கம் நம்மாழ்பேட்டையைச் சேர்ந்தவர் கோடீஸ்வரி. இவர் பிளஸ் 2 முடித்துவிட்டு நீட் தேர்வு எழுதியிருந்தார்.

நேற்று முன் தினம் நீட் தேர்வு வெளியான நிலையில் அதன் முடிவுகளை அறிந்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றார் கோடீஸ்வரி. நீண்ட நேரமாகியும் அவரை காணவில்லை.

A plus 2 student from Chennai who writes Neet exam missing since yesterday. Finally that girl was found at a hotel in Bihar. Police retrieves her.

Trending Videos - 3 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 3, 2024