இன்றைய டிரெண்டிங் சினிமா நிகழ்வுகள்- வீடியோ

By : Filmibeat Tamil

Published On: 2018-06-11

5.6K Views

02:30

#viswaroopam2 #kadaikuttysingham #kuthoosi #gypsy

Today, in tamil film industry., there are so many trailers , songs, audio

launches and first look movie posters are releasing. Am gonna give you a

list of all the happenings today. First and formost, Viswaroopam 2 trailer

is releasing today. Ulaganayagan Kamal Haasan starrer Visvaroopam 2

trailer is gettin released by his daughter Shruti Haasan today. Next,

Kadai Kutty Singham, a Karthik and Sayeeshaa Saigal film songs are getting

released today. Kuthoosi another tamil movie songs are also releasing

today. Gypsy , a movie by Jiiva is also getting released today. Jiiva

starer Gypsy movie's first look poster is releasing today. These are the

events first look poster , songs , trailers release of the day.

விஸ்வரூபம் 2 ட்ரைலர் இன்று ரிலீஸ் ஆக உள்ளது. உலகநாயகன் கமல் நடித்த விஸ்வரூபம் 2

ட்ரைலர் இன்று அவரது மகள் ஸ்ருதி ஹாசனால் வெளியிட படுகிறது. கடை குட்டி சிங்கம் பாடும்

இன்று ரிலீஸ் ஆக உள்ளது. கார்த்திக், சயீஷா நடித்த கடை குட்டி சிங்கம் படத்தின் பாடல்கள் இன்று

ரிலீஸ் ஆக உள்ளது. குத்தூசி என்ற தமிழ் படத்தின் பாடல்களும் இன்று வெளியிட பட உள்ளன. ஜீவா

நடித்த ஜிப்ஸி படத்தின் முதல் போஸ்டரும் இன்று ரீலீஸ் ஆக உள்ளது.

Trending Videos - 3 May, 2024

RELATED VIDEOS

Recent Search - May 3, 2024