கேரள வெள்ள நிவாரண பணிகளுக்காக பிளஸ்-1 மாணவி 1 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கி உள்ளார்

By : Sathiyam TV

Published On: 2018-08-21

0 Views

01:05

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் பையனூரை சேர்ந்தவர் சங்கரன். இவரது மகள் ஸ்வகா அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். கேரளாவில் பெய்த பலத்த மழையால் பெரும் சேதம் ஏற்பட்டது.

Trending Videos - 5 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 5, 2024