TNPSC விடைத்தாள் மெகா மோசடி வழக்கு நாளை மறுநாள் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

By : Sathiyam TV

Published On: 2018-09-03

0 Views

01:18

சத்தியம் தொலைக்காட்சி அம்பலப்படுத்திய TNPSC விடைத்தாள் மெகா மோசடி வழக்கில், நாளை மறுநாள் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Trending Videos - 1 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 1, 2024