80 கோடியுடன் பாதி வழியில் நின்ற லாரி, வேலூரில் பரபரப்பு!- வீடியோ

By : Oneindia Tamil

Published On: 2018-12-19

2.6K Views

00:47


வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 80 கோடி ரூபாய் பணத்துடன் கண்டெய்னர் பழுதாகி நடுவழியில் நின்றது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Around 80 crores rupees were taken to Hosur. While lorry Break down near Ambur. Chennai-Bangalore national highway had been scramble by the Gun police.

Trending Videos - 2 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 2, 2024