டிடிவி தினகரன் அழைத்தால் கூட்டணிக்கு தயார் - கருணாஸ்

By : Oneindia Tamil

Published On: 2019-02-24

2 Views

01:36

லோக்சபா தேர்தலில் கூட்டணி வைக்க டிடிவி தினகரன் அழைத்தால் கூட்டணி வைக்க தயார் என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தலில் தேமுதிக என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்பதை போலவே முக்குலத்தோர் புலிப்படை, தலைவர் கருணாஸ் என்ன நிலைப்பாட்டை எடுப்பார் என்பது பெரிய சஸ்பென்சாக இருக்கிறது.

I will form an alliance with AMMK TTV Dinakaran, If he calls says Karunas.

Trending Videos - 6 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 6, 2024