Stalin campaign:திருவாரூரில் ஸ்டாலின் பரபரப்பு பிரச்சாரம்

By : Oneindia Tamil

Published On: 2019-03-20

1.5K Views

06:07

திருவாரூரில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார். லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் நடக்கிறது. லோக்சபா தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் தமிழகத்தில் நடக்கிறது. இதற்கான வேட்பாளர்களை திமுக கட்சி ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தை இன்று முறைப்படி தொடங்கினார்.
DMK chief M K Stalin starts his campaign in from Thiruvarur today morning.
#DMKCampign
#MKStalin

Trending Videos - 6 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 6, 2024