Kim Jong Un | ராணுவ தளபதியை வெட்டிக் கொன்ற கிம் ஜாங் உன்

By : Oneindia Tamil

Published On: 2019-06-11

3 Views

01:48

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மீது மீண்டும் ஒரு பரபரப்பு கிளம்பியுள்ளது. தனக்குப் பிடிக்காத ராணுவ அதிகாரியை சுட்டுக் கொன்று அவரது உடலை அபாயகரமான பிரான்ஹா மீன்கள் உள்ள தொட்டியில் துண்டு துண்டாக வெட்டிப் போட்டு விட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

Kim Jong Un piranha tank mystery

Trending Videos - 1 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 1, 2024