கிறிஸ்தவரை மணம் முடிக்கும் மகள்.. வலதுசாரிகள் வசை மழையில் சுதா ரகுநாதன்- வீடியோ

By : Oneindia Tamil

Published On: 2019-06-25

49 Views

01:34

பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன் மகள், மாளவிகா, வெளிநாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவரை திருமணம் செய்ய உள்ளதால், சுதா ரகுநாதனுக்கு சபாக்களில் பாடுவதற்கு வாய்ப்பு வழங்க கூடாது என்பது உட்பட பல்வேறு வகைகளில் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சன குரல்கள் எழுந்துள்ளன.



Carnatic singer Sudha Ragunathan targeted for her daughter plan to marry foreigner, a christian by birth.

#SudhaRagunathan
#SingerSudhaRagunathan

Trending Videos - 26 April, 2024

RELATED VIDEOS

Recent Search - April 26, 2024