India vs West indies series : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடர்... எந்த சேனலில் பார்க்கலாம்- வீடியோ

By : Oneindia Tamil

Published On: 2019-07-30

3K Views

01:35

Sony channel will telecast india vs west indies series.

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையேயான தொடரின் ஒளிபரப்பு உரிமையை பிரபல நிறுவனமான சோனி வாங்கியிருக்கிறது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

#IndVsWI
#Sony

Trending Videos - 29 April, 2024

RELATED VIDEOS

Recent Search - April 29, 2024