15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை எதிரே தர்ணா போராட்டம்

By : Oneindia Tamil

Published On: 2019-07-31

819 Views

02:49

புதுச்சேரி மாவட்டம் அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் சார்பில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குனரை கண்டித்து அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஏழாவது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், உதவியாளர்களுக்கு ஆறாவது ஊதியக்குழு பரிந்துரை வழங்க வேண்டும் ,50% நிலுவைத்தொகையை வழங்க வேண்டும், ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாரத்தில் உள்ள மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அலுவலகத்தின் முன்பு அரசு சம்மேளனத் நிர்வாகிகள் தலைமை தாங்கினார் மற்றும் அங்கன்வாடி சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இயக்குனரை கண்டித்து
அங்கன்வாடி ஊழியர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

The Women and Child Development Department has taken part in the Dharna protest, demanding 15 aspects of Anganwadi workers' work, including tenure and promotion.

#Puduchery
#DharnaProtest

Trending Videos - 5 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 5, 2024