Delhi exit Poll results | டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி... கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு - வீடியோ

By : Oneindia Tamil

Published On: 2020-02-08

19.5K Views

01:56

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி 3-வது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கக் கூடும் என்று பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

According to the Exit Polls AAP to reatin Power in Delhi.

Trending Videos - 2 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 2, 2024