Keezhadi Excavation: செல்வந்தர்கள் கழுத்தில் அணியும் நீள வடிவ பச்சை பாசிகள் கண்டுபிடிப்பு

By : Oneindia Tamil

Published On: 2020-07-04

6 Views

02:03

மதுரை மாவட்டம் அருகே அகரம் அகழாய்வில் நீள வடிவ பச்சை வண்ண பாசிகள் கண்டெடுக்கப்பட்டன. திருப்புவனம் அருகே கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணி பிப்.19-ம் தேதி நடந்து வருகிறது. கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன.

Lengthy green algae were found in the Akaram excavation near Madurai district.

#keeladiAgalvaraichi
#KeezhadiExcavation

Trending Videos - 21 May, 2024

RELATED VIDEOS

Recent Search - May 21, 2024