முட்டி மோதும் ஓ.பி.எஸ் - தினகரன் ! மார்ச் 25ற்குள் ட்விஸ்ட்

By : Ananda Vikatan

Published On: 2020-10-21

0 Views

05:17

ஓ.பி.எஸ் அணிக்கு மிகப்பெரிய பலமாக இப்போது இருப்பது, அ.தி.மு,க வின் ஐ.டி.விங் தான். இந்த அணியினர் முழுவதும் ஓ.பி.எஸ் அணிக்கு மாறியுள்ளார்கள். உண்ணாவிரத்திற்கு ஆதரவாக சமூக வளைதளங்களில் கருத்துகளை பரப்பி அதற்கு ஆதரவு தேடியதில் ஐ.டி விங் அணியினர் முழுமையாக இறங்கிவிட்டார்கள். உண்ணாவிரதம் நடைபெற்ற இடத்திலே இந்த அணியினர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டவர்களின் விவரங்களையும் பதிவு செய்துவந்தார்கள். அவர்களிள் மொபைல் நம்பர்களையும் வாங்கியுள்ளார்கள்.விரைவில் இதை வைத்து மிகப்பெரிய வாட்ஸ் அப் குரூப் ஒன்றையும் துவங்க உள்ளார்களாம்.
CREDITS
Host - Varun, Script - Syed Abuthahir, Camera - V.Senthilkumar, Edit - Rajasekar, Associate Producer - Karthick.k, Channel Manager - Karthick.J, Prashanth Balaji, Chief Sound Engineer - Raghuveer Rao ,Chief Video Editor -Hassan ,Producer - Dhanyaraju .
Subscribe: https://goo.gl/wVkvNp Convict Sasikala: https://goo.gl/Hz5bwQ Sasikala Vs OPS: https://goo.gl/Vbr78L FULL series: https://goo.gl/600Zhc More videos of Sasikala: https://goo.gl/INiFrw JV Breaks: https://goo.gl/m97hlH Voice of Common Man: https://goo.gl/CyBkDv https://twitter.com/#!/Vikatan https://www.facebook.com/Vikatanweb http://www.vikatan.com

Trending Videos - 21 May, 2024

RELATED VIDEOS

Recent Search - May 21, 2024