கடைசி நேரத்தில் மனமாற்றம்! ராஜினாமா செய்த எடியூரப்பா!

By : NewsSense

Published On: 2020-11-06

0 Views

02:42

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்குக் கடந்த 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. 2 தொகுதிகளில் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 222 தொகுதிகளுக்கு மட்டும் நடைபெற்ற வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, கடந்த 15-ம் தேதி முடிவு அறிவிக்கப்பட்டது. இதில், எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிட்டவில்லை.

karnataka assembly floor test ediyoorappa resigned his cm post

Trending Videos - 17 May, 2024

RELATED VIDEOS

Recent Search - May 17, 2024