யுவராஜ் தன் ஆட்டத்தை யாருக்கு டெடிகேட் செய்தார் தெரியுமா?

By : NewsSense

Published On: 2020-11-06

0 Views

06:06

#ChampionsTrophy2017 சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அடித்து விளாசிய யுவராஜ் சிங், தன் ஆட்டத்தைப் புற்றுநோய்க்கு எதிராகப் போராடிய, போராடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் அர்ப்பணிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Trending Videos - 3 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 3, 2024