செப்டம்பர் 1-ல் மு.க.ஸ்டாலின் தலைவர் ! #mkstalin #mkalagiri #alagirivsstalin

By : NewsSense

Published On: 2020-11-06

1 Views

04:04

தற்போது பொருளாளர் பதவியில் இருக்கும் ஸ்டாலின், அந்தப் பதவியை துரைமுருகனுக்குக் கொடுக்க இருக்கிறார். துரைமுருகன் வசம் இருக்கும் முதன்மை நிலையச் செயலாளர் பதவி, டி.ஆர்.பாலுவுக்கு வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Trending Videos - 28 April, 2024

RELATED VIDEOS

Recent Search - April 28, 2024