நினைத்தாலே கண்ணீர் வருது | Onion Price Hike | Oneindia Tamil

By : Oneindia Tamil

Published On: 2021-02-16

813 Views

04:18

#OnionPrice
#Onion
#SmallOnion


The price of small onion hike in TamilNadu. In Coimbatore, a kilo of small onion retails for Rs. 170. Housewives have decided not to cook onions in sambar as onion prices are rising in many districts.

சின்ன வெங்காயத்தின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. கோவையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.170க்கு விற்பனை செய்யப்படுகிறது. பல மாவட்டங்களிலும் வெங்காய விலை உயர்ந்து வருவதால் சாம்பாரில் வெங்காயம் போடாமல் சமைக்க இல்லத்தரசிகள் முடிவு செய்துள்ளனர்.

Trending Videos - 1 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 1, 2024