Chennai- ல் கொரோனா வைரஸ் யாரை அதிகம் பாதித்திருக்கு தெரியுமா?

By : Oneindia Tamil

Published On: 2021-04-09

5.1K Views

01:45

சென்னையில் ஆண்களே அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், குறிப்பாக 30 முதல் 39 வயதினரே கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் சென்னை மாநகராட்சியில் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

men are the most affected by corona in chennai especially ages of 30 and 39 says chennai corporation report

Trending Videos - 5 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 5, 2024