China-வின் தண்ணீர் யுத்தம் | Brahmaputra River China To India | Oneindia Tamil

By : Oneindia Tamil

Published On: 2021-04-14

397 Views

09:57

3-வது உலக யுத்தம் என்பது தண்ணீருக்கானதாகவே இருக்கும் என்பது சர்வதேச அரசியல் ஆய்வாளர்களின் எச்சரிக்கை. இதனை நிரூபிக்கும் வகையில் தெற்காசியா, தென்கிழக்கு ஆசியாவின் அத்தனை நாடுகளுக்கும் தண்ணீரை முன்வைத்து மிகப் பெரிய அச்சுறுத்தலாக சீனா விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறது.
According to the reports, China is looking the Rivers as in South Asia
#China
#IndiaChina
#BrahmaputraRiver

Trending Videos - 4 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 4, 2024