Corona Vaccineஐ இனி மத்திய அரசே கொள்முதல் செய்யும்: Modi அறிவிப்பு

By : Oneindia Tamil

Published On: 2021-06-08

4 Views

02:33

கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்யும் பொறுப்பை இனி மத்திய அரசே ஏற்கும் என்றும் வரும் 21 ஆம் தேதி முதல் இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

PM Narendra Modi says that from June 21 Centre will give vaccine to states at free of cost. Centre will take responsibility for procuring vaccines.

Trending Videos - 1 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 1, 2024