#chithiraitv #கரூர் MP க்கு அழைப்பு விடுத்திருந்தேன் ஆனால் அவர் வரவில்லை கலெக்டர் அதிரடி பேட்டி |

By : chithiraitv

Published On: 2021-11-25

1 Views

11:07

கரூர் அரவக்குறிச்சி தாலுக்கா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிக்கான அட்டை வழங்கும் நிகழ்வு மற்றும் காது கேளாதோர் கருவி ஆகியவற்றை பயனாளிகளுக்கு வழங்கிய பின்னர் இதுதொடர்பாக ஆட்சியர் பிரபு சங்கர் கூறுகையில், மத்திய அரசின் மூலம் நடத்தப்படும் மாற்றுத்திறனாளிக்கான உபகரணங்கள் வழங்கும் முகாம் மட்டுமே,ஆனால் மாவட்ட நிர்வாகம் மாற்றுத்திறனாளிகளுக் வங்கிக்கடன் உதவி உட்பட 10 விதமான சலுகைகளையும் வழங்கும் ஒருங்கிணைந்த முகாம் நடக்கிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு வங்கி கடன் உதவி உள்ளிட்ட பத்து சேவைகள் வழங்கிட ஐந்து இடங்களில் நடக்கிறது இன்று நான்காவது முகாம் நடைபெற்று வருகிறது. நாளை ஐந்தாவது முகாம் இந்த முகாமிற்கு பாராளுமன்ற உறுப்பினரை அழைப்பு விருத்தேன், ஆனால் அவர் வரவில்லை என கூறினார்.

பேட்டி : பிரபு சங்கர் - கரூர் மாவட்ட ஆட்சியர்

Trending Videos - 7 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 7, 2024