`மோடி வாயால் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!’ - தி.மு.க பலே திட்டம்

By : Vikatan.com

Published On: 2021-12-22

197 Views

04:21

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வரும் ஜனவரி 12-ம் தேதி தமிழகம் வரவிருக்கிறார் பிரதமர் மோடி. அந்தச் சமயத்தில், அவர் வாயாலேயே தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் சொல்ல வைக்க தி.மு.க தலைமை திட்டமிட்டிருப்பதாக கசியும் தகவலால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending Videos - 20 May, 2024

RELATED VIDEOS

Recent Search - May 20, 2024