"முதல்வரை போல் உழைத்தவர்கள் வரலாற்றில் இல்லை" - ஈவிகேஎஸ் இளங்கோவன்!

By : Tamil Samayam

Published On: 2022-03-09

4 Views

04:41

இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் உலகிலேயே மிகச் சிறந்த அரசியல்வாதி ஆக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார். சேலத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பெருமிதம்.

Trending Videos - 30 May, 2024

RELATED VIDEOS

Recent Search - May 30, 2024