பால் விலையை உயர்த்தக் கோரி தருமபுரியில் ஆர்ப்பாட்டம்!

By : Tamil Samayam

Published On: 2022-03-25

3 Views

01:12

பால் கொள்முதல் விலையை உயர்த்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி அட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.

Trending Videos - 6 June, 2024

RELATED VIDEOS

Recent Search - June 6, 2024